Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

டோமி தோமசைச் சந்திக்கிறார் அல்தான்துயாவின் தந்தை!

கோலாலம்பூர் - மலேசிய நீதிமன்ற வழக்குகளின் வரலாற்றில் ஆண்டுகள் பல கடந்தாலும், மக்களின் மனங்களில் அழியாத பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இன்று வரை பேசப்படும் வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை...

அல்தான்துயா கொலை விசாரணையை மீண்டும் தொடக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் புகார்

கோலாலம்பூர் - ஜசெக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என இன்று சனிக்கிழமை (26 மே) காவல்...

“முழு மன்னிப்பு வழங்குங்கள் – நடந்தது அனைத்தையும் சொல்கிறேன்” – சைருல் கூறுகிறார்

சிட்னி – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் காவல் துறையின் முன்னாள் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரரான சைருல் அசார் உமார் (படம்)...

“அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர் – மலேசிய நீதித் துறையில் அனைவராலும் மறக்க முடியாத வழக்கு மங்கோலிய அழகி அல்தான்துயாவின் கொலை வழக்கு. இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோரிக்கை...

மலேசியர்களே! தேர்தலில் அல்தான்துயாவை நினைவில் கொள்ளுங்கள்: அல்தான்துயா தந்தை

கோலாலம்பூர் - நாளை புதன்கிழமை, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை டாக்டர் செதெவ் ஷாரிபு, பக்காத்தான் ஹராப்பான்...

சைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்!

கோலாலம்பூர் - கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், அல்தான்துயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் காவலர் சைருல் அசார் உமாரை, நாடுகடத்தி மலேசியா கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் யோசித்து...

பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா...

அல்தான்துயாவின் குடிநுழைவு ஆவணங்களை வெளியிடாதது ஏன்? – சாஹிட் விளக்கம்!

கோலாலம்பூர் - மங்கோலிய மொழிபெயர்ப்பாளர் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அவரது குடிநுழைவு ஆவணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இந்தக் கொலை வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தான் என்று...

சைருல் விவகாரத்தில் மெத்தனம் ஏன்? அல்தான்துயா கொலை ரகசியத்தை மறைக்கவா? – ராம்கர்ப்பால் கேள்வி!

கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றது என்று...

தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி நஜிப், ரோஸ்மாவிடம் மன்னிப்பு!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ்ச் செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் இறந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் அவரது மனைவியை சம்பந்தப்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக...