Home Tags இந்தியா

Tag: இந்தியா

பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்படைத் தாக்குதல் – அண்மைய நிலவரங்கள்!

புது டில்லி: பாகிஸ்தானின் காஷ்மீர் நிலப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அதிரடியாக நுழைந்த இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர்விமானங்கள், எல்லைப் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களின்...

இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!

புது டில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய வான்படைத் தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன், இந்திய மீராஜ் வான்படை விமானம்  அப்பயங்கரவாத முகாமை...

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...

பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய ஆற்று நீரை இந்தியா தடுத்தது!

புது டில்லி: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்திய உறவில் விரசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியா பல்வேறு தடைகளை அந்நாட்டின் மீது விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை...

புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்!- டிரம்ப்

அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...

சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!

புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர்...

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை, முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப்...

கடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி

புதுடில்லி - ஒரு காலகட்டத்தில் ஆசியா கண்டத்தின் மதிப்பு மிக்க நாணயங்களில் ஒன்றாக இருந்த இந்திய ரூபாய், கடந்த 3 மாதங்களில் படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் ஏற்படுத்தியிருக்கும்...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!

புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...