Tag: இந்தியா
தேர்தலில் மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி – மத்திய அரசு
புதுடெல்லி, ஜனவரி 12 - கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள்...
சட்டீஸ்கரில் காவலரை அடித்துக் கொன்ற கரடி! (காணொளி உள்ளே)
சட்டீஸ்கர், ஜனவரி 7 - கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு...
வரிச் சலுகை இல்லை – இந்தியாவில் வாகனங்களின் விலை ஏற்றம்!
புதுடெல்லி, ஜனவரி 5 - இந்திய அரசு, வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை திரும்பப் பெற இருப்பதால், கார்களின் விலை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் வாங்கும் திறனை...
குஜராத் கடல் எல்லையில் தீவிரவாதிகள் – இந்தியா அதிர்ச்சி!
புதுடெல்லி, ஜனவரி 3 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தின் கடல் பகுதி வழியே படகு ஒன்றின் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற சம்பவத்தால் இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம்...
இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!
டெல்லி, டிசம்பர் 29 – இந்திய வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனஸ் 17 டிகிரியாக மாறிவிட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட...
திருமணத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு!
அலாகாபாத், டிசம்பர் 20 - திருமணம் என்ற தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறுவது செல்லாது என உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு...
இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக கூகுள் மீது காவல் துறையிடம் புகார்!
புதுடெல்லி, டிசம்பர் 15 - இந்திய வரைபடத்தை 'கூகுள் மேப்' (Google Map) தவறாக காண்பிப்பதாக கூகுள் மீது இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கூகுள் மேப், இந்தியாவின் வரைபடத்தை பல்வேறு தளங்களில், தவறாக காண்பிப்பதாக இந்தியாவின் நில அளவை அமைப்பு (Survey...
கருப்பு பணம் விவகாரம்: 79 இந்தியரின் கணக்கில் ரூ.4,479 கோடி கண்டுபிடிப்பு!
புதுடெல்லி, டிசம்பர் 13 - சுவிஸ் வங்கி கருப்பு பண விசாரணையில், இந்தியர்கள் 79 பேரின் கணக்கில் ரூ.4 ஆயிரத்து 479 கோடி பணம் உள்ளது சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள்...
இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!
குவைத், டிசம்பர் 13 - துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்க இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அந்த திட்டப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக...
2016-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயரும் – ஐ.நா. அறிக்கை!
நியூயார்க், டிசம்பர் 12 - இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.3 சதவீதமாக உயரும். இதன் மூலம் தெற்காசிய அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் என ஐ.நா அறிக்கை...