Home Tags இந்தியா

Tag: இந்தியா

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

லண்டன், டிசம்பர் 11 - மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க அனைத்துலக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை...

இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!

வாஷிங்டன், டிசம்பர் 11 - அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய அமெரிக்கரான, ரிச்சர்டு ராகுல் வர்மாவை (46) இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, அமெரிக்க செனட்...

2014-ம் ஆண்டில் இந்திய திறன்பேசிகளின் வர்த்தகம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது!  

புது டெல்லி, டிசம்பர் 3 - இந்தியாவில் திறன்பேசிகளுக்கான சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. முன்னணி நிறுவனங்களின் திறன்பேசிகளை விட சிறு நிறுவனங்களின் மலிவு விலை திறன்பேசிகளின் வர்த்தகம் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு...

பொதுச் செயலர் தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தல்!

புதுடெல்லி, நவம்பர் 20 - ஐ.நா.பொதுச் செயலாளரை  தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படையான தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐநாவில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறியதாவது:- "ஐ.நா.சபையில் 193 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால்...

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா – ஐ.நா.சபை அறிவிப்பு!  

நியூயார்க், நவம்பர் 19 - உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என ஐ.நா.சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று அறிவித்துள்ளது. 10 முதல் 24 வயதிற்குட்பட்ட 35.6 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அதனால் உலக அளவில் இந்தியா...

சட்டீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த 8 பெண்கள் பலியானதால் அதிர்ச்சி!

பிலாஸ்பூர், நவம்பர் 12 - சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு முகாமில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் அடுத்தடுத்து பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 4 மருத்துவர்கள்...

பயங்கரவாத குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்! 

நியூயார்க், நவம்பர் 6 - அணு ஆயுதங்கள் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்க, உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியா சார்பாக வருடாந்திர அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- "அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம்...

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!

புதுடெல்லி, நவம்பர் 4 - உலகின் முதல் சிஒய்டி-டிடிவி (CYD-TDV) எனும்  டெங்கு தடுப்பூசி சோதனை முயற்சி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட இந்த சோதனை முயற்சி நேர்மறையான முடிவினைத்...

இந்தியாவின் புதிய திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் – உலக வங்கி!

புதுடெல்லி, அக்டோபர் 31 - இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்களின் மூலம் 2016-2017-ம் ஆண்டில், 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பெரும் என உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கி நடப்பு...

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

பெய்ஜிங், அக்டோபர் 29 - இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு...