Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...

மீண்டும் ஒரு தடுப்புக்காவல் மரணம்: 29 வயது ஜி.கணேஸ்வரனுக்கு நடந்தது என்ன?

கிள்ளான் – புக்கிட் திங்கியில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதான ஜி.கணேஸ்வரன்,நேற்று திங்கட்கிழமை மர்மமான முறையில் மரணமடைந்தார். ஷா ஆலமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த...

ஜோகூர் கொலை: சந்தேக நபர்களை அடையாளம் கண்டது போலீஸ்!

ஜோகூர் பாரு - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோகூர் பாரு தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில், 30 வயது ஆடவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தியும், காரை...

ஜோகூர் பெட்ரோல் பங்கில் 30 வயது ஆடவர் கொடூரக் கொலை!

ஜோகூர் பாரு - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பிளாங்கி என்ற இடத்தில் உள்ள எண்ணெய் நிரப்பும் மையம் (பெட்ரோல் பங்க்) ஒன்றில், பொதுமக்கள் முன்னிலையில்...

கிள்ளானில் பெண் கடத்தல்: காவல்துறை விசாரணை!

ஷா ஆலம் - கிள்ளானில் நேற்று வெள்ளிக்கிழமை காலை, பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளை நிறை வாகனத்தில் 3 ஆண்கள் பெண் ஒருவரைக் கடத்தும் காணொளி நட்பு ஊடகங்களில் பரவி...

4 வயது மகனுடன் தேவசூரியா நாடு திரும்பினார்!

கோலாலம்பூர் - தமிழகத்தில் உள்ள இராமநாதபுரத்தில் மாமியார் கொடுமையில் சிக்கித் தவித்து வந்த மலேசியப் பெண் தேவசூரியா, நேற்று வெள்ளிக்கிழமை தனது 4 வயது மகனுடன் மலேசியாவுக்குத் திரும்பினார். "வீடு திரும்பியது நல்லது. நான்...

தேவசூரியாவுக்கு உதவ மலிண்டோ முன்வந்தது!

கோலாலம்பூர் - தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்குத் திரும்ப இயலாமல் தனது 4 வயது மகனுடன் சிக்கித் தவிக்கும் கோலாலம்பூரைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, மலிண்டோ விமான நிறுவனம் உதவி செய்ய முன்வந்திருக்கிறது. 3...

இந்தியாவிலிருந்து வெளியேற மலேசியப் பெண்ணுக்குத் தடை!

திருச்சி - மலேசியாவைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, இந்தியாவில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தனது 4 வயது மகனுடன் இன்று செவ்வாய்க்கிழமை மலிண்டோ விமானத்தில் வர வேண்டிய அவர், திருச்சி விமான...

தமிழகத்தில் மாமியார் கொடுமையில் சிக்கிய மலேசியப் பெண் மீட்பு!

கிள்ளான் - தமிழகத்தில் மாமியார் கொடுமையில் தான் சிக்கித் தவிப்பதாக சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் கண்ணீர் விட்டுக் கதறிய மலேசியப் பெண் ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை நாடு திரும்புகிறார். கடந்த சனிக்கிழமை கிள்ளான்...

கார் பரிசு விழுந்ததாகக் கூறி முதியவரிடம் 10,000 ரிங்கிட் மோசடி!

கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை கிளானா ஜெயாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற 78 வயதான முதியவரிடம், கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் 10,000 ரிங்கிட்...