Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் தப்பி ஓடியதை அடுத்து காவல் துறை அவரைத் தேடி வருகின்றனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இயங்கலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கோ...

அரசியல் நியமனங்கள்: மொகிதின் யாசினுக்கு எதிராக காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: சில தலைவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) பதவிகளை வழங்குவதன் மூலம் அரசியல் இலஞ்சத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக பிகேஆர் இளைஞர் காவல் துறையில் புகார் அறிக்கை...

அக்டோபர் 16-இல் அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நாளை புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். அவர் அடுத்த பிரதமராகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறித்து வாக்குமூலம்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பரப்பியது குறித்து சாட்சியமளிக்க அன்வார் இப்ராகிமை காவல் துறை அழைத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு சாட்சியமளிக்க...

துணை மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும்

கிள்ளான்: இன்று வெள்ளிக்கிழமை முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளான் துணை மாவட்ட வீட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், வேலை அல்லது பிற முக்கிய விஷயங்களுக்காக இப்பகுதியை விட்டு...

எம்ஏசிசி: 80 மில்லியன் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 80 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது. அத்துடன் மக்காவ் மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் சுமார் 5...

இந்திரா காந்தி 12 நாட்கள் நடந்து வந்து பிரதமரிடம் கடிதத்தை ஒப்படைப்பார்

ஈப்போ: தம் மகள் தொடர்பான இழுபறி நடவடிக்கையைத் தொடர்ந்து, எம். இந்திரா காந்தி பிரதமருக்கு கடிதத்தை வழங்குவதற்காக புத்ராஜெயாவுக்கு 12 நாட்கள் 350 கி.மீ. நடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஈப்போ பாலர் பள்ளி ஆசிரியரான, இந்திரா...

காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்

கோலாலம்பூர்: காவல் துறையினர் ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்த சமரசமும் செய்யப்படாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு...

அவமதிப்பு பதாகைகள் குறித்து காவல் துறை விசாரிக்கிறது

ஈப்போ: ஈப்போ விளையாட்டு அரங்கத்தின் உணவு வளாகத்தில் தொங்கவிடப்பட்ட பதாகை குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. மேலும், இங்குள்ள ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை முன் பாதசாரி பாலத்திலும் இது போன்ற...

கெத்தாபியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்- காவல் துறை

கோலாலம்பூர்: 2013- ஆம் ஆண்டில் சபா லாஹாட் டாத்துவில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை  ஒரு கேலிக்கூத்து என்று முன்னாள் அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவ சபா வாரிசான் வேட்பாளர் டத்தோ முகமடின் கெத்தாபியின்...