Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

அண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது

கோலாலம்பூர்: இரு நாட்டின் குடியுரிமைகளைப் பெற்ற அண்டை நாட்டிலுள்ளவர்கள் சபா தேர்தலில் வாக்களிக்க வரும் சாத்தியக்கூறுகளை காவல் துறை மறுக்கவில்லை. மேலும், அவர்களால் பிரச்சனைகள் எழலாம் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தினர் குறிப்பிட்ட...

விமானம் விழுந்ததாகத் தகவல்- உடைந்த பாகங்கள் எதுவுமில்லை

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலில் திகுஸ் தீவுக்கு அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் மர்மமான பறக்கும் பொருளை காவல் துறையினர் இன்று மீண்டும் தேடத் தொடங்கினர். 50 வயது நிரம்பிய மூன்று கடல் மீனவர்கள் பறக்கும்...

6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில்...

காரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்

ஜோர்ஜ் டவுன்: பட்டர்வொர்த்தில் மற்ற மூன்று பேருடன் காரில் தூங்கியதில் கார்பன் மோனாக்சைடு நச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துவான்கு மிசான் ஆயுதப்படை மருத்துவமனையில் ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் தெரபி (HBOT) சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோர்...

இணைய ஊடுருவல்: இரு மலேசியர்களை ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை

கோலாலம்பூர்: அமெரிக்காவில் பணமோசடி, இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுவதால் இரண்டு மலேசியர்களை நாடுகடத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர். புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறுகையில், சந்தேகநபர்கள்...

பெண் அதிகாரி கொலை உண்மையல்ல- காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் காணொளி குறித்து காவல் துறை மறுத்துள்ளது. பெண் காவல் துறை அதிகாரி நேற்று காலை...

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

சுங்கை புலோ மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இந்திரா காந்தியைச் சந்திக்காத ஐஜிபி

கோலாலம்பூர் : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் – இந்திரா காந்தி இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நிகழாமல் போனது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. எதிர்வரும் நவம்பரில்...

இந்திரா காந்தி செப்டம்பர் 3-இல் ஐஜிபியைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் : இந்திரா காந்தி தனது மகள் பிரசன்னா டிக்சாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினரின் தாமதத்தை கண்டிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து காவல் துறைத்...

அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை

கோலாலம்பூர் – துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்துதலுக்கு உட்படாத விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது. இதனை காவல் துறைத்தலைவர்...