Tag: மலேசிய காவல் துறை (*)
கோயில் விவகாரத்தில் காவல் அதிகாரிகள் இலஞ்சம் பெற்றனரா? விசாரணை நடத்தப்படும்
கோலாலம்பூர்: சீ பார்க் கோயில் தொடர்பான வாக்குவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட ஒரு கூற்றை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த சிலர் கும்பலிடம்...
நோரா அன் மரண விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும்
சிரம்பான் மரண விசாரணை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தொடங்கி ஐரிஷ்-பிரெஞ்சு சிறுமி நோரா அன் குய்ரின் மரண விசாரணை தொடர்பான விசாரணை இயங்கலையில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
புக்கிட் அமான் துணை இயக்குநருக்கும், பார்ஹாஷ் சால்வடாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
மியோர் பாரிடலாத்ராஷ் வாஹிட் பேராக் பி.கே.ஆர் தலைவரான பார்ஹாஷ் வாபா சால்வடாரின் உறவினர் எனும் குற்றச்சாட்டை குற்றவியல் புலனாய்வுத் துறை மறுத்துள்ளது.
சத்தியப்பிரமாணம் குறித்து ரமேஷ் விசாரிக்கப்படுவார்
கோலாலம்பூர்: சத்தியப்பிரமாண அறிக்கை குறித்த விசாரணைக்காக ரமேஷ் ராவ் மீண்டும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார்.
இந்த முறை, ஒரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் பாலியல் குற்றம் செய்ததாக வெளியான சத்தியப்பிரமாணம் குறித்து, வாக்குமூலத்தை வழங்குமாறு...
மீனவர் சுட்டுக் கொலை- வியட்நாம் தரப்பு விசாரணைக் கோருகிறது
ஹனோய்: ஞாயிற்றுக்கிழமை கிளந்தான் கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, அமலாக்கப் பிரிவின் கப்பலை மோதவும், முரட்டுத்தனமாக நடக்க முற்பட்ட வியட்நாமின் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மலேசியா விசாரிக்க...
எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்படுகிறது
கோலாலம்பூர்: கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பாக வெளியிடப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாண அறிக்கையை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சத்தியப்பிரமாணம் தயார் செய்த நபர் ஞாயிற்றுக்கிழமை மலேசியா டுடே வலைப்பதிவில் இந்த...
முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால் வியட்நாமிய மீனவர் சுடப்பட்டார்
நாட்டின் நீர் எல்லைக்குள் நுழைந்த 2 வியட்நாமிய மீன்பிடி படகுகளில் ஒன்றின் மீது, கிளந்தான் கடல் அமலாக்கத் துறை (ஏபிஎம்எம்) துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கணவர் மீது வழக்குத் தொடரப்படாமல் இருக்க, பவித்ரா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்ப வேண்டும்
ஈப்போ: அபாயகரமான ஆயுதம் மற்றும் மனைவியை தாக்கியக் குற்றத்திற்காக பவித்ராவின் கணவர் சுகு மீதான விசாரணையை செபடம்பர் 9-ஆம் தேதி அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனது கணவர் மீதான வழக்கைத் தொடர வேண்டாம் என்று...
கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி
அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 தாவார் தொற்றுக் குழு காரணமாக , ஜாலான் கெரிக்-குபாங், கெரிக்கிலிருந்து பாலிங் மாவட்டம் வரையிலான பாதை மூடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை காவல் துறை இன்று மறுத்தது.
பேராக்-கெடா நுழைவுப்...
இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்
கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர்.
"அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்....