Tag: மலேசிய காவல் துறை (*)
சிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை!
கோலாலம்பூர்: சிறையில் இருந்தபோது தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதாக மத போதகர் வான் ஜி வான் ஹுசினை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத் துறைத் (சிஐடி)...
அஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்!
கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி வெளியான விவகாரத்தில் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் கைது செய்யப்பட்ட ஐவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் கட்சி தலைவரின் பங்குள்ளது!
கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணையில், ஒரு தனிநபரின் நற்பெயரை இழிவுபடுத்துவதற்கும் சேதப்படுத்துவதற்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தலைமையில் தீய எண்ணத்திலான சதி இருப்பது தெரியவந்துள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட்...
ஓரினச் சேர்க்கை காணொளியில் இருக்கும் இருவரின் அடையாளங்கள் அறியப்பட்டுவிட்டன!
கோலாலம்பூர்: தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமான, சைபர் செக்யூரிடி மலேசியா சண்டாக்கானில் தங்கும் விடுதி ஒன்றில் படுக்கையில் இருந்த இரு ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டு பிடித்து விட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத்...
பாலியல் தொடர்பான காணொளியை பரப்பியதற்காக ஹசிக் மற்றும் ஐவர் கைது!
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலி தொடர்புடையதாக கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுக்கு ஆறு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற ஐவரும்...
சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களை காவல் துறை மீட்பு!
லிப்பிஸ்: கடந்தாண்டு டிசம்பர் மாதம் தோட்டத் தொழிலுக்காக வாக்குறுதியளிக்கப்பட்டு, பின்பு முதலாளிகளால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மூன்று இந்திய நாட்டவர்களை காவல் துறையினர் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, விடுப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில்,...
ஐபிசிஎம்சி தேவையற்றது என சொல்லும் வகையில் ஜேபிஐஎஸ் செயல்படும்!- ஐஜிபி
கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) நிறுவப்படுவது பொருத்தமற்றதாகக் கருதப்படும் வரை காவல் துறை நேர்மை மற்றும் இணக்கத் துறைக்கு (ஜேபிஐஎஸ்) அதிகாரம் அளிக்க உள்ளதாக...
ஓரினச் சேர்க்கை சம்பந்தமான முழு நீள காணொளி போர்ன்ஹாப்பில் பதிவேற்றம் கண்டது!
கோலாலம்பூர்: முன்னாள் துணை அமைச்சரின் உதவியாளரான ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி போன்ற ஒரு நபர் இருக்கும் புதிய காணொளி யூடியூபில் வெளிவந்துள்ள...
துப்பாக்கி சூடு விவகாரத்தில் காவல் துறை நேர்மையாக நடந்து கொள்ளும்!
அலோர் ஸ்டார்: அலோர் ஸ்டாரில் உள்ள ஜாலான் லெஞ்சோங் தீமோரில் கடந்த புதன்கிழமை காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இடது கையில் ஒருவர் படுகாயமடைந்தது தொடர்பில் காவல் துறை...
காணொளி உண்மையானதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவுகள் பெறவில்லை!- காவல் துறை
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணோளி உண்மையானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான விசாரணையின் முடிவுகளுக்கு இன்னும் காத்திருப்பதாக காவல் துறை துணைத் தலைவர் டத்தோ...