Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19 எதிரான போராட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாய்கள் வழங்கிய நடிகர் விஜய்

சென்னை – இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்குக் கைகொடுக்கும் வண்ணம் நடிகர் விஜய் 13 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்குகிறார். கொவிட்-19 நோக்கத்திற்காக இயங்கி வரும் பல்வேறு அற நிதிகளுக்கு...

இந்தியா : அமித் ஷாவின் வாக்குறுதியைத் தொடர்ந்து அடையாளப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள்

புதுடில்லி : தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் ஒருவர் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல்களும் நடத்தியிருப்பது இந்தியா முழுமையிலும் கடுமையான கண்டனங்களைத்...

கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,016 சம்பவங்கள் பதிவு!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று புதன்கிழமை கூடுதலாக 1,016 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்குடியரசில் மொத்தமாக 10,168 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் பணி அனுமதி வைத்திருப்பவர்கள்...

கொவிட்-19: ஜோகூர் பெங்கெராங்கில் தொற்றுக் கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது!

கோலாலம்பூர்: ஜோகூர் பெங்கெராங்கில் கொவிட்-19 தொற்றுக்கண்ட புதிய குழுவினரை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது. "நோயாளி மார்ச் 16 அன்று ஒரு தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார் மற்றும் டெங்கி காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது." "அடுத்த நாள்,...

கொவிட்-19: 50 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 22) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,532-ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். இன்று ஒருவர் மரணமடைந்ததை...

சொந்த ஊரிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப விரும்புவோர் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்காக வரும் சனிக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...

கொவிட்-19: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,751 பேர் மரணம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 2,751-ஆக பதிவாகியுள்ளது. கொவிட்-19 பாதிப்புக் காரணமாக அதிக உயிரிழப்புகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் 800,000- க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட...

வெளிநாட்டவர்கள் செலாயாங் பகுதியிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே முன் அறிவிப்பு இல்லாமல் கட்டுப்பாடு...

கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, வெளிநாட்டவர்கள் இப்பகுதியிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே முன் அறிவிப்பு இல்லாமல்...

கொவிட்-19: சபாவில் 85 விழுக்காட்டினர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை!

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளில் 85 விழுக்காட்டினர் பேர் அறிகுறியில்லாமல் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் சென்ற வரலாற்றைக் கொண்ட சபா வாழ் மக்கள் தனிமைப்படுத்தப்படுவது முக்கியம் என்று சபா சுகாதாரத் துறை...

கொவிட்-19: சிங்கப்பூரில் ஜூன் 1 வரை தடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கொவிட்-19 பாதிப்பின் தொடர் சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையை அறிவித்தார். கொவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க அக்குடியரசால் எடுக்கப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது. அதாவது ஜூன்...