Tag: கொவிட்-19
கொவிட்19: சபாவில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை
கோலாலம்பூர்: சபாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தடை அறிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் மாவட்டங்களுக்கு இடையே தேவைப்படும் உணவு பொருட்கள், மருத்துவம், பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய...
கொவிட்19: சபாவைக் காட்டிலும் சிலாங்கூரில் தொற்று வேகமாகப் பரவுகிறது
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று இப்போது சபாவை விட சிலாங்கூரில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூரின் ஆர்டி (Rt) மதிப்பு 1.95 ஆகவும், சபாவின் மதிப்பு...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 89; மரணங்கள் 2;
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 86 உள்ளூர் பரவல்கள் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 101 ஆக பதிவு
கோலாலம்பூர்: இன்று 101 புதிய கொவிட் 19 நோய்த்தொற்றுகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 97 உள்ளூர் பரவல்கள் ஆகும். நான்கு சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும்.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
கொவிட்19: குறைந்த இறப்புகளை இந்தியா பதிவு செய்தது
புது டில்லி: இந்தியாவின் கொவிட்19 எண்ணிக்கை 6.1 மில்லியைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 70,589 புதிய சம்பவங்கள் மற்றும் 776 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து...
தீபகற்பத்தில் பதிவாகும் சம்பவங்களில் பாதி சபாவிலிருந்து வந்தவை
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, சபாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்களில் பாதி அம்மாநிலத்தில் இருந்து பரவியதாகும்.
சபாவில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததையும், சமீபத்திய சபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலத்திற்கான...
கொவிட்19: இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது
வாஷிங்டன்: கொவிட்19 தொற்றின் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, இன்று உலகளவில் 1,000,555 பேர் இந்நோயால் மரணமுற்றுள்ளனர். உலகளவில் 33,273,720 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும்...
கொவிட்19: புதிதாக 115 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று இலக்க கொவிட்19 தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று 115 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 112 சம்பவங்கள் உள்ளூர்...
கொவிட்19: இந்தியாவில் 6.1 மில்லியன் தொற்றுகள் பதிவு
புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 82,170 புதிய கொவிட்19 தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், இந்தியாவின் தொற்று எண்ணிக்கை திங்களன்று 6 மில்லியனைக் கடந்தது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி 6.1 மில்லியன் பேர்...
சபாவில் 4 மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: இன்று இரவு நள்ளிரவு முதல் சபாவில் நான்கு மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
லாஹாட் டாத்து, தாவாவ், குனாக் மற்றும் செம்போர்னா ஆகிய மாவட்டங்களில் இந்த ஆணை...