Tag: தேசிய முன்னணி
கிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி
சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், எல்லா அரசியல் கணிப்புகளையும் பொய்யாக்கி, தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடங்கியது!
கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும்.
ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான இந்த...
கிமானிஸ் இடைத்தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நிறைவு, வாரிசான்- தேமு மட்டுமே போட்டி!
கிமானிஸ் இடைத்தேர்தலில் வாரிசான், தேசிய முன்னணி மட்டுமே போட்டி இடுகின்றன.
அரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்? மசீச...
முவாபக்காட் என்ற அம்னோ - பாஸ் கூட்டணியில் இணைய மஇகா ஆர்வம் காட்டி வரும் வேளையில் மசீசவோ இன்னும் தயக்கம் காட்டி வருகிறது.
காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும்!
காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை!
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை ஏற்பட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது, பெரிதுபடுத்த வேண்டாம்!”- அஸ்மின்
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது என்றும் அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
தஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி
மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி!
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.