Tag: பெர்சாத்து கட்சி
“பக்காத்தான் பதிவை பரிசீலிக்க முடியாது” – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு
புத்ரா ஜெயா – சமர்ப்பிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவை இப்போதைக்கு பரிசீலிக்க முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் சுரயாத்தி இப்ராகிம் தெரிவித்தார்.
பக்காத்தான்...
‘திருடன்’ என அழைக்கப்பட்டாலும் நஜிப்புக்கு வெட்கமே இல்லை – மொகிதின் கருத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் உலகமே தன்னை 'திருடன்' என அழைத்தாலும் கூட, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதற்காக வெட்கப்படுவதே இல்லை என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...
“பெர்சாத்து கட்சியை இரத்து செய்து பாருங்கள்! மாற்று திட்டம் வைத்திருக்கிறோம்”
தானா மேரா - "பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்யும் சங்கப் பதிவிலாகாவின் எச்சரிக்கைக் கடிதத்திற்காக நாங்கள் அச்சப்பட மாட்டோம். மாறாக பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்து பாருங்கள்....
கட்சியின் பதிவை இரத்து செய்வோம் – பெர்சாத்துவுக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சிப் பதிவு தொடர்பாக தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் 1 மாதத்தில் பதிலளிக்கவில்லையென்றால், கட்சியின் பதிவு இரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும் என சங்கங்களின் பதிவிலாகா...
“30 நாட்களுக்குள் பெர்சாத்து கட்சியின் பதிவு ரத்தாகும்” சங்கப் பதிவிலாகா எச்சரிக்கை
புத்ரா ஜெயா – கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் ஷாருடின் முகமட் சாலேக்குத் தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தின்படி, தாங்கள் கோரியுள்ள விளக்கங்களையும்,...
புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து வான் சைபுல்
புத்ரா ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைவராலும் உற்று நோக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று புத்ரா ஜெயா.
அதற்கு ஒரு காரணம், கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், தேசிய முன்னணி தலைமைச் செயலாளருமான டத்தோஸ்ரீ...
மகாதீரைப் பதவி விலகச் சொல்லி பெர்சாத்து உறுப்பினர் புகார்!
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம், கட்சியின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றும், அதனை உடனடியாக விசாரணை செய்யும் படியும் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
தெமெர்லோ பெர்சாத்து...
கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கோரி கண்கலங்கிய மகாதீர்!
ஷா ஆலாம் - நேற்று சனிக்கிழமை (30 டிசம்பர் 2017) இங்கு நடைபெற்ற பிரிபூமி பெர்சாத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் துன் மகாதீர், தனது தலைமைத்துவத்தில் நிகழ்ந்த கடந்த...
12 பேர் கொண்ட ஆண்டுக் கூட்டம்: பெர்சாத்து கட்சிக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, பெர்சாத்து கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றதாக அக்கட்சி விண்ணப்பித்திருக்கிறது. ஆனால் 12 பேர் மட்டுமே பங்குபெற்ற அக்கூட்டம் மாபெரும் பொதுக்கூட்டமாகக் கருதப்படாது என்றும்,...
‘ஹராப்பானுக்கு அளிக்கும் வாக்கு மகாதீரின் கொடூரத்திற்கு அளிப்பது போன்றது’
கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு தேசிய முன்னணிக்கு அளிக்கும் வாக்குகள் போன்றது என பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறிய கருத்துக்கு பாஸ் தலைவர் அப்துல்...