Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

ஹராப்பானுக்கு வாக்களிப்பது ஜசெக-வுக்கு அளிப்பது போலாகும்: பாஸ்

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும், ஜசெக-விற்கு வாக்களிப்பது போலாகும் என பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது கலீல் அப்துல் ஹாடி தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் பெர்சாத்து கட்சியின் வியூக...

மகாதீருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை!

ஷா ஆலாம் - முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் ஒரு சிலர் கலவரம் புரிந்ததை அடுத்து ஏற்பட்ட அமளியில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை...

மகாதீரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன!

ஷா ஆலாம் – பெர்சாத்து கட்சியின் தலைவரான துன் மகாதீர், 'மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2.0" (Nothing To Hide 2.0) என்ற பெயரில் ஷா ஆலாமில் நடத்திய கூட்டமொன்றில், ஒரு சிலர் செருப்புகள்,...

“நஜிப்பைத் தோற்கடியுங்கள்” – பெக்கான் வாக்காளர்களுக்கு மகாதீர் அறைகூவல்!

கோலாலம்பூர் - தள்ளாத வயதிலும், தடுமாற்றமின்றி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிரான அரசியல் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், நஜிப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

பக்காத்தான் ஹராப்பானில் பெர்சாத்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் இன்று திங்கட்கிழமை தனது கூட்டணியில் நான்காவது கட்சியாக பிபிபிஎம்(Parti Pribumi Bersatu Malaysia) கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைத்தது. நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சியினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டரசு எதிர்கட்சிக்...

பாஸ்-பெர்சாத்து கட்சிகள் தேர்தல் உடன்பாடு!

கோலாலம்பூர் - மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஸ் கட்சிக்கும், பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அந்த இரு கட்சிகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இரண்டு கட்சிகளும் இணைந்து...

பாஸ்-பெர்சாத்து இடையில் தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தை!

கோலாலம்பூர் - எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி மொகிதின் யாசின் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையிலான 14-வது பொதுத் தேர்தல் உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகள்...

“காலம் கடந்து விட்டது! நீங்கள் இல்லாமலேயே பொதுத் தேர்தலில் வெல்வோம்” – பாஸ் கட்சிக்கு...

கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஸ் கட்சியின் இணைப்பு அவசியம் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது – பக்காத்தான்...

“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு

ஷா ஆலாம் - எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். மேலும்,...

மொகிதின் விடுத்த அழைப்பை பாஸ் நிராகரித்தது!

கோலாலம்பூர் - அடுத்தப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்ள ஜசெக மற்றும் அமனாவுடன் பாஸ் மீண்டும் இணைய வேண்டும் என பிபிபிஎம் (Parti Pribumi Bersatu Malaysia) கட்சி விடுத்த அழைப்பை பாஸ்...