Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி: அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரி கைது

கோலாலம்பூர்: இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், அமைச்சின் முன்னாள் தலைமை உதவிச் செயலாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. தற்போது ஒரு பயிற்சி மையத்தில் இயக்குநராக இருக்கும் அவர், அமைச்சில்...

வாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது

கோத்தா கினபாலு: அரசியல் கட்சிக்கு வாக்குகளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் நேற்று லாஹாட் டாத்துவில் கைது செய்யப்பட்டனர். "அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அவர்களின் நடவடிக்கைகள்" குறித்து அதிகாரிகள் தகவல் பெற்றதைத் தொடர்ந்து...

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் 6 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்

ஷா ஆலாம்: முன்னாள் அமைச்சரின் முன்னாள் அரசியல் உதவியாளர் ஊழல் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளுக்காக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். முன்னாள் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ முகமடின் கெத்தாபியின் மூத்த...

எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கிய 101 திட்டங்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எந்த விசாரணை ஆவணங்களையும் தொடங்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர்...

நீர் மாசுபாடு: 4 நிறுவன இயக்குநர்கள், பட்டறை மேலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலாலம்பூர்: சுங்கை கோங்கில் ஏற்பட்ட மாசுபாடு தொடர்பாக நான்கு நிறுவன இயக்குநர்கள் மற்றும் பட்டறை மேலாளர் மீது இங்குள்ள செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக சமீபத்தில் 1.2 மில்லியனுக்கும்...

எம்ஏசிசி: ஊழல் குற்றவாளிகள் பட்டியலில் புகைப்படத்துடன் நஜிப்

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தரவுத்தளத்தில் (https://www.sprm.gov.my/en/enforcement/corruption-offenders-database), உள்நாட்டில் தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார். முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்...

எம்ஏசிசி: நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைது

ஈப்போ: பேராக்கில் உள்ள அம்னோ தொகுதியின் துணைத் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. மாற்றுத்திறனாளி அமைப்புக்குச் சொந்தமான 800,000 ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...

குவான் எங் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஊழல் தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை செப்டம்பர் 11-ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது வேறுபட்ட வழக்கைக் குறிப்பிட்டு துணை அரசு...

ஆற்று நீர் மாசு: ஊழல் கூறுகள் உள்ளதா என்பதை எம்ஏசிசி விசாரிக்கும்

சுங்கை கோங் மாசு சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு

கோலாலம்பூர் : நாட்டில் ஊழலைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நியமனத்தில் இனி புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தால்...