Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

கோலாலம்பூர் - எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் பிரத்தியேகத் தேர்தல் அறிக்கையை இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்டார். தேசிய முன்னணியின்...

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் போட்டியா? – ஆருடங்களை மறுத்தார் நூருல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட ஆரூடங்களை அவர் இன்று புதன்கிழமை மறுத்திருக்கிறார். "நாங்கள் (பிகேஆர் தலைமை) இன்னும்...

தேர்தல் 14: சிலாங்கூரில் 10 தொகுதிகளில் அமானா போட்டி!

து கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமானா நெகாரா கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. இதனை அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமட் உறுதிப்படுத்தியிருக்கிறார். நேற்று...

மொகிதின் யாசின் மீண்டும் பாகோவில் போட்டி

ஜோகூர் பாரு – முன்னாள் துணைப் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் பாகோ தொகுதியிலேயே போட்டியிடுவார் என்பதை பெர்சாத்து கட்சியின் ஜோகூர் மாநிலச் செயலாளர்...

பண்டானில் வான் அசிசா! பெர்மாத்தாங் பாவ் செல்கிறார் நூருல் இசா!

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக்கப்படாத நிலையில், இறுதி நேரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்து வருகின்றன. பண்டானில் நூருல் இசா...

தேர்தல் 14: பாகான் டத்தோவில் சாஹிட்டுக்கு எதிராக ராஜா போமோ போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பாகான் டத்தோ தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக ராஜா போமோ இப்ராகிம் மாட் சின் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார். இது குறித்து இப்ராகிம் மாட் ஜின் கூறுகையில், "நான்...

சாஹிட்டின் ‘வாக்களிக்க வர வேண்டாம்’ கருத்து: ஆதாரத்தை வெளியிட்டது மலேசியாகினி!

கோலாலம்பூர் - சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஜோகூர் வாசிகள், வரும் மே 9-ம் தேதி பொதுத்தேர்தல் அன்று, தங்களது நிறுவனம் விடுமுறை கொடுக்கவில்லை என்றால் வாக்களிக்க வர வேண்டாம் என துணைப் பிரதமர்...

பாஸ் கூட்டணி 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டி – ஹாடி அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி தலைமையிலான காகாசான் செஜாத்ரா கூட்டணி, 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி...

14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் ‘ராஜா போமோ’ இப்ராகிம் மாட் ஜின்!

கோலாலம்பூர் - எம்எச்370 விமானம் மாயமான போது, மலேசிய விமான நிலையத்தில், சிறப்பு சடங்குகள் நடத்தி, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ராஜா போமோ இப்ராகிம் மாட் ஜின், 14-வது பொதுத்தேர்தலில்...

தெலுக் இந்தான்: மா சியூ கியோங்கை எதிர்க்கிறார் இங்கா கோர் மிங்

தெலுக் இந்தான் - பேராக் மாநிலத்திலுள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு உறுப்பினரும், கெராக்கான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ மா சியூ கியோங்கை எதிர்த்து பேராக் மாநில ஜசெக தலைவரும், வழக்கறிஞருமான...