Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

தீவிரவாத அச்சுறுத்தலில் சிங்கப்பூர் – தற்காப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம்!

சிங்கப்பூர் - தீவிரவாதமே நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சிங்கப்பூர் குடியரசு எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்த அச்சுறுத்தல் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது. பாரீசிலும்...

1எம்டிபி தொடர்பில் முதல் வழக்கை சிங்கப்பூர் அரசாங்கம் வங்கியாளருக்கு எதிராகத் தொடுக்கின்றது! 

சிங்கப்பூர் – மலேசியாவிலோ, நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றாலும் இதுவரை ஒரு வழக்கு கூட 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பிலோ, அரசாங்கத் தரப்பிலோ இதுவரை தொடுக்கப்படவில்லை. ஆனால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 1...

மகாதீர் கொளுத்திப் போட்டது பிரமாதமாக வெடித்தது! சிங்கப்பூர் அரசாங்கம் 1எம்டிபி கணக்குகளை முடக்கியது!

சிங்கப்பூர் – பிரதமர் நஜிப் மீது எந்தவித குற்றமும் இல்லை என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அறிவித்த உடனேயே அதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், பணம் மீண்டும்...

2.6 பில்லியன் விவகாரம்: சிங்கப்பூரிடம் விளக்கம் கேட்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் – மீண்டும் பின்தங்கியது சிங்கப்பூர்!

பெர்லின் – ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் கடந்த முறையை ஒப்பிடுகையில், ஒரு இடம் பின்தங்கி சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மலேசியாவிற்கு 54-வது இடமும், இந்தியாவிற்கு...

சிங்கப்பூர் சூதாட்ட விடுதியில் $911,500 திருட்டு!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சூதாட்ட விடுதியில், 900,000 டாலர்கள் மதிப்புடைய கேசினோ வில்லைகளை (casino chips) திருடிய நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஜாக்சன் இயோ (வயது...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

சிங்கப்பூரில் கைதான 27 வங்கதேசத்தவர்களில் 12 பேருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை!

டாக்கா - சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா இயக்கங்களுடன் தொடர்புடைய 27 வங்கதேசக்கட்டிடத் தொழிலாளர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது...

சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த 27 வங்காள தேசத்தினர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்-கொய்தா மற்றும் அச்சுறுத்தக் கூடிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உடன்...

பொங்கல் பண்டிகை: சிங்கப்பூரில் மக்களுடன் லீ சியான் லூங் ஆனந்தக் கொண்டாட்டம்!

சிங்கப்பூர் - உலக நாடுகளுக்கு அனைத்து மட்டத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் சிங்கப்பூர், தங்கள் நாட்டு மக்களிடையே எவ்வித பிரிவுணர்வும் வந்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து இன மக்களின் உணர்வுகளையும் மதித்து அதற்குத்...