Home Authors Posts by editor

editor

58991 POSTS 1 COMMENTS

தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி – முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

கொழும்பு, மே 19 - இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு 6-ஆம்  ஆண்டு நினைவஞ்சலி நேற்று முதல் முறையாக இலங்கையில் வெளிப்படையாகச்...

கலாச்சாரத்தை காப்பாற்ற சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும் – இந்து அமைப்புகள் கண்டனம்!

புதுடெல்லி, மே 19 - சன்னி லியோன் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறார், அவரால் இந்திய இளைஞர்கள் கெட்டுப் போகின்றனர் என்று இந்துத்துவா அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன. சன்னி லியோன் கனடாவில் வசிக்கும்...

அல்தான்துயா வழக்கு: நஜிப்பின் பதில் மேலும் சந்தேகங்களை கிளப்புகிறது – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே 19 - அல்தான் துயா கொலை குறித்து டத்தோஸ்ரீ நஜிப் அளித்துள்ள விளக்கங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்று ஐசெக மூத்த உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். "9 ஆண்டுகளுக்கு...

15 துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

ஜோகூர் பாரு, மே 19 - பிறந்த சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று 15 துண்டுகளாக வெட்டப்பட்டு கழிவுநீர்த் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. அக்குழந்தையின் வெட்டுண்ட உடல்பகுதிகள் நேற்று முன்தினம் கேம்பாஸ் பெர்மாய் அடுக்குமாடிக் குடியிருப்பின்...

இந்தி மொழியில் படமாக்கப்படுகிறது ‘ஜிகர்தண்டா’!

புதுடெல்லி, மே 19 - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், அம்பிகா , கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மதுரையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜிகர்தண்டா’....

1எம்டிபி குறித்த 2 கேள்விகளை நிராகரித்தது நாடாளுமன்றம்!

கோலாலம்பூர், மே 19 - 1எம்டிபி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி எழுப்பிய இரு கேள்விகளை அனுமதிக்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. அக்குறிப்பிட்ட இரு கேள்விகளும் 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமரிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கான முயற்சியாக...

6 ஆண்டுகளுக்கு பின் டுவிட்டரில் இணைந்தார் ஒபாமா!

வாஷிங்டன், மே 19 - 6 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா டுவிட்டரில் சொந்தக்கணக்கு துவங்கி உள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் டுவிட்டரில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும்...

நஜிப் பற்றி பண்டிகார் குறை கூறினார் – மகாதீர் குற்றச்சாட்டு

புத்ராஜெயா, மே 19 - அரசு மீதான தனது அதிருப்தி குறித்தும், நாடாளுமன்ற சபாநாயகராக தாம் நடத்தப்படும் விதம் குறித்தும் தன்னை சந்தித்த போது டான்ஸ்ரீ பண்டிகார் விவரித்ததாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். சபாநாயகராக தன்னை நாடாளுமன்றம் நடத்தும்...

இலஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

புதுடெல்லி, மே 19 – ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்...

கால மாற்றத்தை நுணுக்கமாகக் காட்ட கூகுள் புதிய முயற்சி!

கோலாலம்பூர், மே 19 - கால மாற்றத்தை புகைப் படங்கள் மூலம் நுணுக்கமாகக் காட்ட முயன்ற கூகுளின் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது. கால மாற்றம் என்பது மனிதன், இடங்கள், பொருட்கள் என அனைத்திற்கும்...