Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“எங்களுக்குள் கருத்து வேறுபாடா? யார் சொன்னது?”

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீருக்கும், அடுத்த பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அடிக்கடி ஊடகங்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலே காணும் புகைப்படம்...

தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!

கோலாலம்பூர் - (இரவு 10.45 நிலவரம்) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்திக்க...

மாரா சர்ச்சை: அன்வார் பதில் என்ன?

கோலாலம்பூர் –மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை அனைத்து இனத்தினருக்கும் திறந்து விட வேண்டும் என விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கு பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் பதிலளித்துள்ளார். "அந்த பரிந்துரை தவறானதல்ல. ஆனால் அதற்கான தருணம்...

அன்வார் தம்பதியினர் மோடியை வழியனுப்பி வைத்தனர் (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - தனது இந்தோனிசிய வருகையை முடித்துக் கொண்டு, இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர், துணைப் பிரதமர் வான் அசிசாவையும்...

அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அஸ்மின் அலிக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர்...

சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அன்வார்!

ஷா ஆலாம் - நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சிலாங்கூர் சுல்தானை அவரது அரண்மனையில் சென்று கண்டார். அவருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...

சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்கிறார் அன்வார்!

ஷா ஆலாம் - விடுதலையானது முதல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் சுல்தான்களைச் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாளை வியாழக்கிழமை சிலாங்கூர் சுல்தானைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம்...

அன்வார் பேராக் வருகை (படக் காட்சிகள்)

ஈப்போ - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) பேராக் மாநிலத்திற்கு வருகை தந்த பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈப்போவில் பேராக் மந்திரி பெசார்...

பகாங் தெங்கு மக்கோத்தாவுடன் அன்வார் சந்திப்பு

கோலாலம்பூர் - கடந்த மே 16-ஆம் தேதி விடுதலையான பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் உரையாற்றுவதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாநில சுல்தான்களையும் மரியாதை...

ஜோகூர் சுல்தானைச் சந்தித்த அன்வார்! (படக் காட்சிகள்)

ஜோகூர் பாரு - விடுதலையான பின்னர் மாநிலங்களுக்கு வருகை தந்து மாநில சுல்தான்களை மரியாதை நிமித்தம் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த மே 23-ஆம் தேதி ஜோகூர் பாருவுக்கு வருகை...