Home Tags கல்வி

Tag: கல்வி

பிடிபிடிஎன்: முன்பிருந்த தள்ளுபடி சேவை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: உயர் கல்விக் கடன்களை முழுமையாகத் தீர்க்கும் மாணவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதை, தேசிய உயர் கல்வி நிதியம் (PTPTN) மீண்டும் அமல் படுத்த வேண்டும் என மஹாசிஸ்வா நேஷனல் அமைப்பு நேற்று (வியாழக்கிழமை)...

தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு!

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு (Education TV Channel) சேவை தொடங்கப்பட உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் ஒளிபரப்பு அதிகாரப்பூர்வமாக...

உலகளவில் மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்திற்கு முன்னேறியது!

பெட்டாலிங் ஜெயா: 2019-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் ஹய்யர் எடுயுகேஷன் எமர்ஜிங் எகனாமிக்ஸ் தரவரிசையில் (Times Higher Education Emerging Economics Ranking) மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. சீனாவின் டோங்ஜி...

பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்

திரெங்கானு: ஆங்கில மொழியை மாணவர்கள் நன்கு கற்றறிந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்கள் முதன்மையான பங்கினை வகிப்பது அவசியமாகிறது என பிரதமர் மகாதீர் முகமட் நினைவுப்படுத்தினார். ஆங்கிலப் புலமையைக் கொண்டிருக்கும் தலைமுறையினரை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை...

அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு, அரசாங்க விடுதிப் பள்ளிகளில் (Full Residential Schools), ஏழ்மை நிலைக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களின் சேர்க்கையானது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...

பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...

மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4

புத்ரா ஜெயா - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் Maktab Rendah Sains Mara (M-R-S-M) என்றழைக்கப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரிய...

பினாங்கு மலேசிய தமிழ்க் கல்வி தேசிய மாநாடு தொடங்கியது

பிறை – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட “மலேசிய தமிழக் கல்வி தேசிய மாநாடு” என்னும் தலைப்பிலான 2 நாள் மாநாடு கல்வி அமைச்சர் மஸ்லீ...

துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”

பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார்...

மலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும்,...