Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல்; 7வது இடத்தில் சிங்கப்பூர்!

பெர்லின், டிசம்பர் 4 - ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் 2 இடங்கள் பின்தங்கி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பூர். ஊழல் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பிரன்சி இண்டர்நேஷனல் (Transparency International) என்ற...

தொடர்ந்து ஏற்றம் காண்கிறது சிங்கப்பூரியர்களின் வருமானம்

சிங்கப்பூர், டிசம்பர் 3 - முழு நேர பணி புரியும் சிங்கப்பூர்வாசிகளின் சராசரி வருமானம் சுமார் 3770 சிங்கப்பூர் டாலர்களாக தற்போது ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த 2013, ஜூன் மாதம் இருந்த அளவைக்...

சிங்கப்பூரில் வாழும் மலேசியர்களுக்காக புதிய சங்கம் உதயம்!

கோலாலம்பூர், நவம்பர் 6 - சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் மலேசியர்களை ஒன்றிணைக்க புதிய சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மலேசியர் சங்கம் (The Malaysian Association of Singapore - Masis) என்ற...

சிங்கப்பூர் பெண்ணுக்கு சில்லறை காசுகளாக வந்த இழப்பீட்டுத் தொகை!

சிங்கப்பூர், அக்டோபர் 31 - இழப்பீடாக வழங்க வேண்டிய தொகையை சில்லறைக் காசுகளாக அனுப்பி வைத்து, பெண் வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சிங்கப்பூரில் உள்ள ஒரு கைபேசி விற்பனையகம். அப்பெண்மணி சிங்கப்பூரில் உள்ள சிம் லிம்...

வர்த்தகம் செய்ய ஏற்ற நாடாக சிங்கப்பூர் தேர்வு – மலேசியாவிற்கு 18-வது இடம்! 

சிங்கப்பூர், அக்டோபர் 30 - உலக அளவில், வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி அறிவித்துள்ள இந்த பட்டியலில் மலேசியா கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறி...

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக கட்டிடக்கலை விழா 2014! (படங்களுடன்) 

சிங்கப்பூர், அக்டோபர் 14 - சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய உலக கட்டிடக்கலை விழா, அக்டோபர் 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த விழாவின் போது 2014-ம் ஆண்டில், உலக அளவில் வியப்பை...

இரு மொழிகளைக் கேட்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் வளர்கிறார்கள் – ஆய்வு தகவல்

சிங்கப்பூர், செப்டம்பர் 2 - ஒரே மொழியை கேட்டு வளரும் குழந்தைகளை விட, இரண்டு மொழிகளை கேட்டு வளரும் குழந்தைகளின் கற்றல், நினைவாற்றல் மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைவதாக சிங்கப்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட...

இந்தியா – சிங்கப்பூர் இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 - உலக அளவில் பெரும் வர்த்தக சந்தையாக திகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அண்டை நாடான சிங்கப்பூருடன்...

சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் – பிரதமர் லீ சியான்...

சிங்கப்பூர், ஆகஸ்ட் 11 - சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என அந்நாட்டின் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை 49-வது தேசிய தின விழா கோலாகலமாகக்...

சிங்கப்பூர் தேசிய தின வண்ணமயமான படக் காட்சிகள்

சிங்கப்பூர், ஆகஸ்ட் 10 - சிங்கப்பூர் நேற்று 49வது தேசிய தின விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது. வாண வேடிக்கைகளையும், அலங்கார ஊர்வலங்களையும் காண சிங்கப்பூரின் மெரினா பே என்ற பகுதியில் சிங்கப்பூரியர்களும், சுற்றுலாப்...