Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம்

கோர்பா, செப். 17- இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு...

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி, செப். 10- ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு...

காங்கிரஸ் தலைமையிலான அரசு நாட்டிற்கு கல்லறை கட்டி வருகிறது: மோடி

அகமதாபாத், செப் 3- குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறார். இவர் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு குறித்து...

குஜராத் கலவரத்துக்காக இன்று வரை மோடி வேதனைப்படுகிறார்: ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி, செப். 2- குஜராத் கலவரத்துக்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி இன்று வரை வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று பா.ஜ.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு...

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயர் அடுத்த மாதம் அறிவிப்பு: அத்வானி, சுஷ்மா சுவராஜ்...

புதுடெல்லி, ஆக. 30– பாராளுமன்றத்துக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா கட்சியில் தேர்தல் பணிக்குழு தேசிய செயலாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தேர்வு...

பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை

அகமதாபாத், ஆக. 26- பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது என நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் சபர்கந்தா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கியதற்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு நேற்று பாராட்டு...

ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு

புதுடெல்லி, ஆக. 23- பாரதீய ஜனதாவின் பிரச்சாரக்குழு தலைவரான நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் தொடர்ந்து தாக்கி வருகிறார். நேற்று சர்வாதிகாரி ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு அவர் சாடினார். இதுகுறித்து அவர்...

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும்: பீகார் பா.ஜனதா தீர்மானம்

கயா(பீகார்), ஆக. 17- பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். மோடியை...

உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதிக்க முதல் மந்திரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்:...

புதுடெல்லி, ஆக. 13- உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதிக்க அனைத்து மாநில முதல் மந்திரிகள் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்ய வேண்டும் என குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி...

நரேந்திர மோடி ஐதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு: மதக்கலவரம் ஏற்படும் என குற்றச்சாட்டு

நகரி, ஆக. 8– குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடி வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். முதல் கூட்டமாக வருகிற 11–ந்தேதி ஐதராபாத் வருகிறார். பாரதீய...