Tag: மஇகா
இன்று மஇகா – சங்கப் பதிவக நீதிமன்ற வழக்கு!
கோலாலம்பூர், மார்ச் 16 - கடந்த வாரம் ஒத்தி வைக்கப்பட்ட மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான இரண்டு வழக்குகள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்.
1966 சங்கங்களின் சட்டம் குறித்த பல்வேறு...
மஇகா: பழனிவேல் தரப்பு 2013 மத்திய செயலவைக் கூட்டம் ரத்து!
கோலாலம்பூர், மார்ச் 12 - இன்று பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெறுவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களின் கூட்டம்...
மஇகா: 2009 -2013 மத்திய செயலவைக் கூட்டங்கள் இரண்டும் இன்று நடைபெறுகின்றன.
கோலாலம்பூர், மார்ச் 12 - இன்று மஇகா தலைமையகம் இரண்டு தரப்பு மஇகா அணியினரின் ஆதரவாளர்களின் முற்றுகைக்கு ஆளாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அணியினர்,...
“உடனடியாக பழனிவேலை விசாரணை செய்யுங்கள்” – காவல்துறைக்கு வேள்பாரி வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 11 - அரசாங்கத்தைப் பற்றியும், இந்திய சமுதாயம் பற்றியும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவதூறாகப் பேசுவது போன்ற காணொளி ஒன்று நேற்று மலேசியாகினி உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு,...
“அரசுக்கு எதிராக தடையுத்தரவு – அமைச்சரை பிரதிவாதியாக சேர்த்தது – எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டை...
கோலாலம்பூர், மார்ச் 6 -(மஇகா நீதிமன்ற வழக்கின் நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
உள்துறை அமைச்சின். கீழ் இயங்கி வரும்...
ஆர்ஓஎஸ் மீது வழக்கு: பழனிவேல் மஇகா உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார் – வேள்பாரி
கோலாலம்பூர், மார்ச் 3 - மத்திய செயலவையின் அனுமதியின்றி சங்கங்களின் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியின் சட்டவிதிகளுக்கு இணங்க அதன் உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார் என...
பழனி நீதிமன்ற நடவடிக்கையால் அமைச்சர் பதவியை இழப்பாரா? சோதி, பாலா ஆகியோரின் அரசாங்கப் பதவிகள்...
கோலாலம்பூர், மார்ச் 3 - (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகா நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
ம இ...
“முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் – சங்கப் பதிவகத்தை குறை கூறாதீர்கள்” – பழனிவேலுவைச் சாடினார்...
கோலாலம்பூர், மார்ச் 1 – “மஇகா தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததற்கு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலே முழுமுதற்காரணம். ஏனென்றால் தேர்தல் குழுவின் தலைவரே பழனிவேல்தான். எனவே, நடந்த குளறுபடிகளுக்கு இவரே முழுபொறுப்பேற்க வேண்டும்...
“அவர்களை முடித்துக் காட்டுகின்றேன்” – கூ.பிரதேச கிளைத் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பழனிவேல் சபதம்!
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான இழுபறிப் போராட்டத்தில், தேசியத் தலைவர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ள நிலையில், நடப்பு மஇகா தேசியத் தலைவர்...
நீதிமன்ற வழக்கால், “மஇகா பாரு உருவாகலாம்!” – பெரு. அ.தமிழ்மணி கண்ணோட்டம்!
கோலாலம்பூர், பிப்ரவரி 26 - (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகாவில் நிகழப் போகும் மாற்றங்கள் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
மலேசிய இந்தியர்...