Home Tags லங்காவி

Tag: லங்காவி

லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

கோலாலம்பூர்: லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி 2021 (LIMA’21) இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அது நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

லங்காவி அனைத்துலக விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது

லங்காவி: லங்காவி அனைத்துலக விமான நிலையம் உலகின் ஏழு சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) டைரக்டர் ஜெனரல்ஸ் ரோல் ஆப் எக்ஸலன்சில் அது இந்த...

லங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்

விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் லங்காவி தீவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வியூகக் கலந்துரையாடல் முகாமைத் தொடங்கியது

லங்காவி மீட்சி – தளர்வுகளைத் தொடர்ந்து 1000 விடுதி அறைகள் முன்பதிவு

நடமாட்டத் தளர்வுகளைத் தொடர்ந்து லங்காவியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகளுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லங்காவி: மணிக்கு 100.8 கிமீ வேகத்தில் வீசிய காற்றில் கடைகள், வாகனங்கள் சேதம்!

நேற்று வெள்ளிக்கிழமை இரவு லங்காவி தீவின் சில பகுதிகளில், பலத்த மழை மற்றும் காற்று வீசியதில் பல கடைகள் பாதிக்கப்பட்டன.

பாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது!

லங்காவி: கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா), பாதுகாப்பு துறையில் மலேசியா அடைந்துள்ள வேகமான வளர்ச்சியை உலக நாடுகளுக்கு பறைசாற்றுகிறது என பிரதமர் மகாதீர்...

லங்காவி: நஜிப்பின் நிகழ்ச்சியை காவல் துறை கண்காணிக்கும்!

லங்காவி: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்று, இன்று (சனிக்கிழமை) லங்காவியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன என லங்காவி காவல்...

லங்காவி நாடாளுமன்றம் (கெடா) – மகாதீர் வெற்றி!

கெடா மாநிலம் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. NEGERI KEDAH Parlimen P.004 - LANGKAWI NAMA PADA KERTAS...

மகாதீர் மீது பொய்யான செய்தி வெளியிட்டதாக போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - தனது விமானத்தில் நாசவேலை நடத்தப்பட்டிருந்ததாக பொய்யான தகவலை, மகாதீர் வெளியிட்டதாகக் கூறி அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம்...

“விமானம் பாதை மாறிப் போயிருக்கும்” – மகாதீர் மீண்டும் குற்றச்சாட்டு!

லங்காவி - தனது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த விமான நிறுவனம் உடனடியாக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...