Tag: மலேசிய காவல் துறை (*)
கொவிட்-19: காவல் துறை கட்டளைக்கு இணங்க மறுத்த ஆடவர் கைது!
சுங்கை பட்டாணி: தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர், காவல் துறையினரின் கட்டளைக்கு இணங்க மறுத்த 30 வயது ஆடவர் நேற்று வியாழக்கிழமை சுங்கை பட்டாணியில் உள்ள ஓர்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் வீட்டிற்கு வெளியே இருந்தால் கைது செய்யப்படுவர் எனும் செய்தி...
எந்தவொரு உறுதியான காரணத்திற்காகவும் வீட்டிற்கு வெளியே உள்ள மக்களை காவல் துறை கைது செய்ய திட்டமிட்டுள்ளது என்று கூறப்படும் செய்தியை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறை ரோந்து நடவடிக்கையைத் தொடங்கியது!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி சிலாங்கூர் காவல் துறை பாரிய நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
லிம் குவான் எங் மகன் சிங்கப்பூரில் கைதானதாக பரவும் செய்தியை காவல் துறை மறுத்தது!
முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை காவல்துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்துள்ளார்.
விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி தானம் கேட்ட சிறுவன் உட்பட 14 பேர் கைது!
விளையாட்டு துப்பாக்கியைப் பயன்படுத்தி உதவிக்கோரிய சிறுவன் மற்றும் பதினான்கு பேரை லாஹாட் டத்து மாவட்ட காவல் துறை தடுத்து வைத்துள்ளது.
குர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!
குர்ஆனை மிதித்ததற்காக கைது செய்யப்பட்ட நபரை மனநல பரிசோதனைக்காக இங்குள்ள பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்புமாறு கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குனராக முதல் பெண் அதிகாரி நியமனம்!
காவல் துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (சிறப்பு கிளை) முதன்மை உதவி இயக்குநராக முதல் பெண் காவல் துறை அதிகாரி நோர்மா இஷாக் நியமிக்கப்பட்டுள்ளார்
காவல் நிலையத்தில் கலவரம் செய்த 9 ஆடவர்கள் கைது!
போர்ட் டிக்சன் காவல் நிலையத்தில் கலவரம் செய்து சண்டையிட்டுக் கொண்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுவன் தூக்கி வீசப்பட்ட விபத்துக்கு காரணமான மைவி ஓட்டுனர் கைது!
இரண்டு வயது சிறுவன் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இருபது வயதுடைய நபர் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மாற்றாந்தாயின் கொடுமை: கண்கள், முகத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி!
பதினொறு வயது சிறுமி தனது மாற்றாந்தாயின் கொடுமையால் கண்களிலும் முகத்திலும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.