Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

வாக்களிப்பு விழுக்காடு : காலை 11.00 மணிவரை 42%

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலையில் மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில் காலை 11.00 மணிவரையில் மொத்த வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் வேட்பாளர் காலமானார் – இடைத் தேர்தல் நடைபெறும்!

குவாந்தான் : பகாங் சட்டமன்றத் தொகுதியான தியோமான் தொகுதியில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் - பாஸ் கட்சியின் - முகமட் யூனுஸ் ரம்லி, ரொம்பின் மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை...

பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்

புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார். அதைத் தொடர்ந்து அந்தத்...

வெல்லப் போவது தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா? – சாதகங்கள், பாதகங்கள்!

(15-வது பொதுத் தேர்தலில் வெல்லப் போவது தேசிய முன்னணியா? நம்பிக்கைக் கூட்டணியா? இரண்டு கூட்டணிகளில் ஒன்றுதான் ஆட்சி அமைக்கும் சாத்தியம் உண்டு என்ற நிலையில் அந்தக் கூட்டணிகளுக்கு இருக்கும் சாதகங்கள், பாதகங்கள் குறித்து...

ஆராவ்: பெரிக்காத்தான் கூட்டணி சார்பிலும் வெற்றிவாகை சூடுவாரா ஷஹிடான் காசிம்?

(பிரச்சார அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ். அம்னோவின் அமைச்சர் ஷஹிடான் காசிம் கட்சி மாறி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுவதால்தான் இந்தப் பரபரப்பு. கடந்த பல...

ஆயர் ஹீத்தாம்: மசீச தலைவர் வீ கா சியோங் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா?

(நாட்டில் அனல் பறக்கும் பிரச்சாரங்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆயர் ஹீத்தாம். இங்கு போட்டியிடுகிறார் மசீச தலைவர் வீ கா சியோங். அவரின் அரசியல் எதிர்காலத்தை தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும். அவரை...

15-வது பொதுத் தேர்தல் : பதாகைப் போரில் யாருக்கு வெற்றி?

கோலாலம்பூர் : நாடெங்கிலும் சில பகுதிகளில் சுற்றி வந்தபோது, பதாகைப் போர் – போஸ்டர் வார் (Poster War) - எப்படி இருக்கிறது என்பதைக் காண முடிந்தது. பொதுத் தேர்தல் என்று வரும்போது...

“அம்னோவுடன் பக்காத்தான் கூட்டணி சாத்தியமே! தவறில்லை!” – இராமசாமி கூறுகிறார்

(பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, 15-வது பொதுத் தேர்தல்கள் குறித்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் முடிவுகள் எப்படியிருக்கும், எத்தகைய கூட்டணிகள் அமையலாம் என்பது பற்றி விவாதிக்கிறார். சந்திப்பு : இரா.முத்தரசன்) ...

தித்திவங்சா: மீண்டும் கைப்பற்றுவாரா ஜொஹாரி கனி? அமானாவின் காலிட் சாமாட்  வெற்றி...

(கூட்டரசுப் பிரதேசத்தின் தித்திவாங்சா அனல் பறக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தோல்வியடைந்த அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் ஜொஹாரி கனி மீண்டும் இங்கு போட்டியிடுவதாலும் - ஷா...

பாகான் டத்தோவில் அன்வார் பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு

பாகான் டத்தோ : தம்புன் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அந்த மாநிலத்திலுள்ள மற்ற தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று திங்கட்கிழமை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி...